மரண அறிவித்தல் திரு வேலும்மயிலும் பிரேமராஸ் (வாழைப்பழ குட்டி)

Ilatchumithevi

தோற்றம்: 06/10/1959              ​​​மறைவு: 16/01/2026

வேலும்மயிலும் பிரேமராஸ் (வாழைப்பழ குட்டி) 16/01/2026 அன்று இறைபதம் அடைந்தார்.
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட வேலும்மயிலும் பிரேமராஸ் (வாழைப்பழ குட்டி) 16/01/2026 அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.


அன்னார் காலம்சென்றவர்களான வேலும்மயிலும் (அண்ணாச்சியண்ணா) ஆனந்தராணி தம்பதிகளின் மகனும் காலம்சென்றவர்களான இராசவேல், சாந்தலட்சுமியின் பாசமிகு மருமகனும். காலம்சென்றவர்களான V வெங்கடாசலம், மீனாட்ச்சியம்மா மற்றும் செல்லத்துரை தங்கப்பொண்ணுவின் பேரனும் ஆவார்.


வித்யாவின் அன்புக்கணவரும், குகப்பிரியன்  (சதீஸ்), மற்றும் குறிஞ்சியின் பாசமிகு தந்தையும் ஆவார்.


கல்பனாவின் மாமனாரும், ராதாகிருஷ்ணன், ரஞ்சனாதாஸ், சரோஜாதேவி, ஜெயாதாஸ் அசோகன், வெங்கடாசலம், சிவசுப்பிரமணியம் ஆகியோரின் சகோதரனும் ஆவார்.


இன்பராஜனின்  மைத்துனரும் (அத்தான்), இந்திரலிங்கம், கைலாசநாயகி, காலம்சென்ற ரூபவதானா, சுமதி, சுதாயினி, ஸ்ரீவாணி, தேவகி, சித்ரா ஆகியோரின் மைத்துனரும், ஷாமினியின் மைத்துனரும் (அண்ணா) ஆவார்.

 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் விபரம்:

கிரியை Hindu Proceedings
திகதி: வியாழக்கிழமை 29/01/2026, 7:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Hill House, Bishopsford Road, Cashalton SM4 6BL

தகனம் Crematorium Service

திகதி: வியாழக்கிழமை 29/01/2026, 11:20 மு.ப — 12:15 பி.ப
முகவரி: South London Crematorium, Rowan Road, London SW16 5JG

தகவல் குடும்பத்தினர்
மனைவி: +44)0)7735055779
மகன்: +44(0)7802666824

 

Mr. Ramalingam Vallipuram

Mr. Ramalingam Vallipuram

Mr. Ramalingam Vallipuram

Mr. Ramalingam Vallipuram

Mr. Ramalingam Vallipuram